இல்ஹாம் சத்தார் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சியம்பளாகஸ்கொடுவ பள்ளி சந்தி பள்ளிவாயில் பிரதான வாயில் கதவு கட்டுமானப் பணிக்கு நிதியொதுக்கீடு..
ரிம்சி ஜலீல்
குருநாகல் மாவட்டம் சியம்பளாகஸ்கொடுவ பள்ளி சந்தி பள்ளிவாயிலுக்கான மதில் மற்றும் பிரதான வாயில் கதவு கட்டுமானப்பணிக்காக குளியாப்பிடிய முன்னால் பிரதேச சபை உறுப்பினர் இல்ஹாம் சத்தார் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸ் மாகாணசபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் வேலை ஆரம்பிக்கப்பட்டு நிறைவடையும் நிலையில் உள்ளது.
இல்ஹாம் சத்தார் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சியம்பளாகஸ்கொடுவ பள்ளி சந்தி பள்ளிவாயில் பிரதான வாயில் கதவு கட்டுமானப் பணிக்கு நிதியொதுக்கீடு..
Reviewed by ADMIN
on
10:57 AM
Rating:
Reviewed by ADMIN
on
10:57 AM
Rating:

No comments: