2
1
4
3

கார்பட் வீதி வேலைகளை பார்வையிட வந்தார் ரிஸ்வி ஜவஹர்ஷா..



ரிம்சி ஜலீல்



ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரஸின் தேசியத்தலைவர் நகரத்திட்டமிடல் நீர் வழங்கல் கௌரவ அமைச்சர் ரவூப் ஹகீம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் 
சியம்பலாகஸ் கொடுவ -கெகுணகொல்ல- மடலஸ்ஸயினூடாக செல்லும் பாதை கார்பட் பாதையாக மாற்றப்பட்டு முடிவடையும் நிலையில் இன்று (28

/


12)
 மாகாணசபை உறுப்பினர் நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.





இந்த நிகழ்வில் 


சமூக சேவையாளர் எஸ்.எல்.எம்.ராபி மற்றும் குளியாப்பிடய பிரதேச சபை உறுப்பினர் இல்ஹாம் மற்றும் ஊர் மக்கள் பலரும்
 கலந்து கொண்டனர்.










கார்பட் வீதி வேலைகளை பார்வையிட வந்தார் ரிஸ்வி ஜவஹர்ஷா.. கார்பட் வீதி வேலைகளை பார்வையிட வந்தார் ரிஸ்வி ஜவஹர்ஷா.. Reviewed by ADMIN on 10:58 AM Rating: 5

No comments: