2
1
4
3

கட்டார் நாட்டில் கெகுணகொல்ல தேசிய பாடசாலை பழைய மாணவர் ஒன்று கூடல்..





கட்டார் நாட்டில் தொழில் பரியும் கெகுணகொல்ல தேசிய பாடசாலையில் படித்த பழைய மாணவர்களின் ஒன்று கூடல் இன்று 
16-12-2016 ம் திகதி

 மாலை 4.00 மணியலவில்  கட்டாரில் 

மிகவும் விமர்சையாக

 நடைபெற்றது.







அவசர அவசரமாக நடாத்தப்பட்ட இந்த நிகழ்வில் குறிப்பிட்ட சிலரே பங்குபற்றியிருந்தனர் அவர்களுக்கு கெகுணகொல்ல தேசிய பாடசாலை பழைய மாணவர் பதிவுடன் T-shirt வழங்கப்பட்டது.




மேலும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளாத கெகுணகொல்ல தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் +94 77756533 எனும் வட்ஸ்அப் இலக்கத்தினை தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்க்கொள்ளுமாறு கட்டார் வாழ் கெகுணகொல்ல தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கம் வேண்டுகோள் விடுக்கின்றது..




அத்துடன் FaceBook மூலமாகவும் இணைந்து கொள்ள https://www.facebook.com/kns.obaqr/ எனும் link ஐ click செய்து like செய்யவும்..
கட்டார் நாட்டில் கெகுணகொல்ல தேசிய பாடசாலை பழைய மாணவர் ஒன்று கூடல்.. கட்டார் நாட்டில் கெகுணகொல்ல தேசிய பாடசாலை பழைய மாணவர் ஒன்று கூடல்.. Reviewed by ADMIN on 10:38 AM Rating: 5

No comments: